·பிரதமர் நரேந்திர மோடி இன்று நாக்பூர் செல்கிறார். நாக்பூர் செல்லும் அவர் மவுடாவில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள சூப்பர் அனல்மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

தொடர்ந்து கஸ்துர் சந்த் பார்க் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி நாக்பூர் மெட்ரோரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிவைக்கிறார்.

பின்னர் அதேமேடையில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி நாக்பூரில் பலத்த போலீஸ்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Tags:

Leave a Reply