மேற்குவங்கத்தில் தொழிலதிபரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய பிரமுகருமா ன ஷிஷிர் பாஜோரியா பாஜகவில் இணைந்தார்.

இதுகுறித்து கொல்கத்தாவில் மாநில பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறுகையில், மேற்குவங்கத்தில் தவறான ஆட்சி நடத்திவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடும் வலிமை பாஜகவுக்கு மட்டுமே உள்ளதாக பாஜோரியா உணர்ந்துள்ளதால் இந்தமுடிவை அவர் எடுத்துள்ளார் என்றார். இது குறித்து பாஜோரியா கூறுகையில், பாஜகவுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றுவேன் என்றார்.

Tags:

Leave a Reply