தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஹைத்ராபாத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்போது மத்தியல் பா.ஜ.க ஆட்சி அமைந்ததற்கு வட மாநிலங்களின் பங்கு அதிகம் இருந்தது. இந்தநிலை மாறவேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:

Leave a Reply