பொருளாதாரத்தை வளர்ச்சிபாதைக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல் நாட்டில் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது மோடி அரசு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெகுவாக பாராட்டியுள்ளார்.

வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அங்கு இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். ஜப்பான் பயணத்தை வெற்றிகரகமாக முடித்து விட்டு இந்தியா திரும்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோ டி. இதன் மூலம் இந்தியாவில் வருங் காலத்தில் போதுமான அளவிற்கு நேரடி அன்னிய முதலீடு பெருமளவு குவியும் என எதிர்பார்க்கிறே ன். மேலும் நாட்டின் பொருளாதாவளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கி வளர்ச்சிப் பாதையில் மோடி அரசு கொண்டுசெல்கிறது என்றார்.

Leave a Reply