ஹுட்ஹுட் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிடுவதற்காக பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய் கிழமை விசாகப் பட்டினம் செல்கிறார்.

ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் கடற்கரை பகுதிகளை ஹுட் ஹுட் புயல் தாக்கியதில் பெருத்தசேதம் ஏற்பட்டது. மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன.

இந்நிலையில், புயல்பாதித்த பகுதிகளையும் மீட்பு பணிகளையும் பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி இன்று விசாகப்பட்டினம் செல்கிறார்

இந்தப் புயலால் ஆந்திர மாநிலத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply