தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பேஸ்புக் இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துசெய்தியில், அனைவருக்கும் எனது தீபாவளி

வாழ்த்துக்கள். அனைவரது வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் ஒளிரட்டும். ஏழைமக்களின் வாழ்வில், செழுமை ஒளிவீசட்டும். என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வட இந்தியாவில் இன்று (வியாழக் கிழமை) தீபாவளி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply