பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள பாஜக தலைமை செயலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி முதல் உறுப்பினராக தன்னை சேர்த்துக்கொண்டார்.

ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உறுப்பினர் புதுப்பிக்கும் பணியை கட்சி நடத்திவருகிறது உறுப்பினர்களாக விருப்பம் உள்ளவர்கள், தங்கள் மொபைல் அல்லது ஆன்லைன் மூலமாக உறுப்பினராகலாம். உறுப்பினர்கள், தங்கள் முகவரியை தெரிவித்தால் போதும். அவர்களின் பூத்களில் தகவல் அளிக்கப்பட்டு, கட்சி ஊழியர், அவரை தொடர்புகொள்வார். இந்த உறுப்பினர் சேர்க்கை, இன்று தொடங்கி , 2015, மார்ச் 31ல், முடிவடையும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply