பிரதமர் நரேந்திர மோடியின் மன உறுதி தான் அவரது உண்மையான பலமே என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ; , "கடந்த 15 ஆண்டுகளாக மோடியை நான் அருகிலிருந்து கவனித்து வருகிறேன். அவர் கடின உழைப்பாளி. அதனால் தான் அவர் முதல்வர் பதவியில் இருந்து பிரதமர் பதவிக்கு வளர்ந்து தற்போது சர்வதேச தலைவர்களில் முக்கியமானவராக திகழ்கிறார்.

மோடியின் மன உறுதியே அவரது உண்மை பலம். அவர் தீவிரமான சுய ஒழுக்கமும், வலுவான தன்னம்பிக்கையும் நிரம் பியவர். இவை தான் அவரை தன்னிகரற்ற தலைவராக உயர்த்தியிருக்கிறது" என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply