நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூடியுள்ள நிலையில், பா.ஜ.க தலைவர்கள் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

எல்.கே.அத்வானி, அருண்ஜேட்லி, பிரகாஷ் ஜவடேகர், ராஜீவ் பிரதாப்ரூடி, மனோகர் பாரிக்கர் மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளை சமாளிப்பது, அரசின் திட்டங்களை செயல் படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப் பட்டது.

Leave a Reply