கொல்கத் தாவில் பாஜக சார்பில் 30ம் தேதி நடைபெற உள்ள , பிரம்மாண்ட பேரணிக்கு பாஜக தலைவர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். இந் நிலையில் பேரணிக்கு அனுமதி அளிக்க கொல்கத்தா மாநகராட்சி மறுத்து விட்டது. .

இதையடுத்து, பா.ஜ., தரப்பில் மேற்கு வங்க மாநில உயர் நீதிமன்றத்தில் பேரணிக்கு அனுதிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுதியளித்து உத்தர விட்டது. மேலும் பேரணி விதி முறைகளின்படி நடத்தப்படுகிறதா என்பதை கண் காணித்து அறிக்கை தாக்கல்செய்ய மூவர்குழு ஒன்றை நீதிமன்றம் நியமித்துள்ளது.

Leave a Reply