ஒவ்வொரு எம்பி.,க்களும் கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திரமோடியின் திட்டத்தின் படி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், உத்தர பிரதேசத்தில் உள்ள ஜக்தீஸ்பூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். கிராமங்களை தத்தெடுப்பது நல்ல திட்டம் என்றும் கருத்து தெரிவித்தார். .

 

Leave a Reply