இந்தியப் பிரதமர் ஒருசிறந்த நிர்வாகி என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவில் முடங்கிக்கிடந்த அரசு இயந்திரத்தையே அவர் தனது சிறந்த நிர்வாக திறமையால் திறம்படசெயல்பட வைத்துள்ளார் என்று ஒபாமா தனது பாராட்டு உரையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மோடி ஒருசிறந்த செயல்வீரர் என்று ஒரு மாதத்துக்கு முன்புதான் ஒபாமா பாராட்டியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply