கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு மேலும் ஒரு டம்ளர் அளவிற்கு எருமைத் தயிரை விட்டுக் கலக்கி, காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க சீதபேதி குணமாகும். எட்டுத் தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளர் நீராகாரத்தில் கலக்கி, காலையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெட்டச் சூடு குணமாகும்.

 

Leave a Reply