சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கள் அவரது சொந்தக்கருத்துக்கள் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் தான் நீடிக்கிறது என்றும் அவர் கூறினார்.

சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துகள் ஏற்படுத்திவரும் சிக்கல்குறித்து அகில இந்தியத் தலைமையிடம் கூறியிருப் பதாகவும் தமிழிசை கூறினார்.

Leave a Reply