அமைதிக்கான நோபல்பரிசு பெற்ற இந்தியாவை சேர்ந்த குழந்தை தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிவரும் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தான் நாட்டைசேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக போராடிவரும் மலாலா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவில், நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்தவிழாவை உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் பார்த்தார்கள்.

இளம் வயதில் சாதனைபடைத்த மலாலாவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் இணையளத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply