சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜார்க்கண்டில் பாஜக பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலையையும், ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியும் , பாஜக.,வும் இழுபறியாக முன்னிலைப் பெரும் நிலையையும் பெற்றுள்ளது. .

ஜார்கண்ட் முன்னிலை நிலவரம்: (81 தொகுதிகள்)

பா.ஜ.க-39, ஜே.எம்.எம்-22, காங்கிரஸ்-8, ஜே.வி.எம்-8

காஷ்மீர் முன்னிலை நிலவரம்: (87 தொகுதிகள்)

பி.டி.பி-26, பா.ஜ.க-24, என்.சி-12, காங்கிரஸ்-17

Leave a Reply