பீகாரில் ஐக்கிய ஜனதாதள கட்சி முதல்வராக பதவி வகித்தவர் ஜிதின்ராம் மஞ்சி. அக்கட்சியில் இருந்துவிலகி இந்துஸ்தான் அவாமிக் மோர்ச்சா என்ற கட்சியை துவக்கியுள்ளார் .

இந்தாண்டு இறுதியில் பீகார் சட்ட சபை தேர்தல் நடக்கிறது. இதற்காக 25ம் தேதி பாஜக. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி பீகாரில் முசாபர்பூரில் தேர்தல் பிரசாரத்தினை துவக்குகிறார். அப்போது தேசியஜனநாயக கூட்டணி இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சி இணைக்கிறது. இதுகுறித்து இக்கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து தேஜ., கூட்டணியில் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply