பிரதீபா பட்டில் வெளிநாடுகளுக்கு சுற்று  பயணம் செய்ததில் மட்டும் அரசுக்கு 205 கோடி செலவு முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பட்டில், தான் ஜனாதிபதியாக இருக்கும்போது இந்தியாவிலிருந்து 252 முறை வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செய்து அரசுக்கு 205 கோடி செலவு வைத்துள்ளார்

தனி விமானத்தில் பிரதமர் 108 முறையும் ,குடியரசு துணை தலைவர் 106 முறையும் பயணம் செய்துள்ளனர் , ஆனால் பிரதீபாவோ இவர்களை விட இரண்டு மடங்குக்கும் மேலாக 252 முறை வெளி நாடுகளுக்கு பயணம்செய்துள்ளார்

இதில் தனி விமானத்தை மட்டும் இயக்க அரசுக்கு 104 கோடி ரூ செலவிட பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply