ஹரியானாவில் சிர்சா மாவட்டதில் மிக்-21 ரக_விமானம் ஒன்று நொறுங்கிவிழுந்தது. இந்தவிபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். விமானவிபத்தில் சிக்குவதற்கு முன்பாகவே விமானி வெளியேறியதன் காரணமாக அவர் உயிர்தப்பினார்.

இந்தவிமானம் சிர்சா விமான தளதிலிருந்து கிளம்பியது. சண்டி கரிலிருந்து 60 கிமி. தொலைவில் விழுந்து நொறுங்கியது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply