RK நகர் தொகுதி மக்களுக்கு எனது சின்ன வேண்டுகோள் :{RK நகர் மட்டும் அல்ல; மொத்த தமிழக மக்களுக்கும் இந்த வேண்டுகோள்}

சினிமா , அரசியல் , ஊடகம், சமூகவலை தளங்கள் என்று அனைத்திலும் தன்னை தன ஜாதிக்காரர்களை ஆதிக்க சக்தியாக உருவாக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் & அவர் செய்யும் கூட்டம் செய்யும் தந்திரம் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று. தலித் சமூகத்தினருக்கும் சேர்த்தே நான் இதை கூறுகிறேன்.

1.நான் முஸ்லீம் , நான் கிறிஸ்தவன் என்று மதம் மாறுவதாக தன்னை அடையாளம் காட்டி கொள்ளும் இந்த விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் – இதனால் இரு மதத்தினர் ஆதரவையும் பெறுகிறார். ஆனால் கல்வி சான்றிதழ்களில் இந்துவாக தொடர்கிறார்கள். இதன் மூலம் இரண்டு மதமும் கொடுக்கும் உதவிகளையும் பெறலாம் – இன்னொரு பக்கம் இந்துவாக காட்டிக்கொண்டு அரசி உதவியையும் பெறலாம். இவர்கள் ஆன்மீகம் தேடி ஒன்று கிருஸ்தவ , இஸ்லாமிய தலைவர்களுடன் கைகோர்ப்பது இல்லை. ஆதாயம் தேடி தான் சென்று ஓட்டி கொள்வர்.

2.இன்னொருபக்கம் கடவுள் இல்லை ; கடவுள் இல்லவே இல்லை என்ற ஈவேரா  பெரியார் திக கூட்டத்துடன் மிக நெருங்கிய தொடர்ப்பையும் உருவாக்கி கொள்வார்கள். இது என்னவிதம் பலன் அனுபவிக்க???? தற்சமயம் கம்யூனிஸ்ட் கூட்டத்திலும் இவர்கள் அதிகம் உண்டு. திக – கம்யூனிஸ்ட் இந்த இரண்டும் தான் தமிழகத்து செய்தி நிறுவனங்களில் , வலைதளங்களில் மிக அதிகம் செயல்படுபவர்கள். செய்தி ஊடகங்கள் அனைத்திலும் முக்கியமாக நக்கீரன் , விகடன் , தி இந்து போன்ற ஊடகங்கள் அனைத்திலும் பொது நல அக்கறையாளர்கள் போல எழுதும் பலர் விசி-திக பின்னணி கொண்டவர்கள்.

எனவே ஒரு குற்றம் நடந்தால் அதில் ஜாதி தேடுவது தான் இந்த கூட்டத்தின் முக்கியபணி. ஊடகங்கள் முழுவதும் இன்று விசி  ஜாதி ஆதிக்கம் அதிகம். ஆனால் ஜாதி ஒழிப்பு போல் காட்டிகொள்வது இவர்கள் குணம்.

3.திருமுருகன் காந்தி முதல் தமிழகத்தில் நடமாடும் அனைத்து போராளிகளும் திடீர் போராளிகளாக பிரபலம் ஆக காரணம் ஊடகங்கள். ஆனால் பிரபலங்கள் ஆனா இந்த போராளி திருமுருகன் தான் ஒரு விடுதலை கட்சி பிரமுகர் என்பதை மறைத்து கொள்வார்.

தமிழர் விடியல் கட்சி, மே 17 இயக்கம் , தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்று ஒரு டஜன் போராளி இயக்கங்கள் உருவாகியது இதே விசி-திக கூட்டணிதான். அனைவருக்கும் மறைமுகமாக வலைதளத்தில் விளம்பரம் தேடியது இவர்கள் தான். தமிழக மாணவர்கள் "ஆகா போராளிகள்; நல்லவர்கள்" என்று நம்பும்படியாக நடத்தபட்டது இந்த நாடகம். தமிழ் உணர்வை தூண்டி அதன் பின்னால் ஒழிந்து கொண்ட தந்திரம் இவர்களுடையது.

இன்று தங்கள் செய்தி ஊடக சாமத்தியத்தால் இவர்கள் போராளிகளாக உருவாக்கிவிட்டார்கள். முடிவு: இந்துமத வெறுப்பை சாமர்த்தியமாக செய்கிறார்கள். அது என்ன இந்து மத வெறுப்பு???ஒரு சமூகத்தின் பண்டைய நாகரீகம் என்பது அவரகள் வழிபாடுகள் , அன்றாடம் வாழ்வுமுறைகள் , ஆட்சி முறைகள் என்று கண்டறிய முக்கியமானது கோவில்கள் , கல்வெட்டுகள் , வசிப்பிடங்கள் போன்றவை தான்.  கீழடி முதல் கன்யாகுமரி வரை தமிழ் என்று வாய்கிழிய பேசும் எவனாது இந்த போராளி "சிலை திருட்டு பற்றி கொஞ்சமாது வாய்திருந்தானா????".செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் கொண்டு செய்யப்படும் பஞ்சலோக சிலைகள் உலக மார்க்கெட்டில் மதிப்பு சுமார் 5கோடி முதல் 50கோடி வரை. இதை உலகத்தின் பெரும் அருங்காட்சியகங்கள் வாங்குகிறார்கள். இந்த மண்ணின் புராதானம் பேசும் இந்த சிலைகள் திருட்டை தடுக்க கூறி எந்த திருமுருகன் வாய் திறந்தான்?

இந்து அறநிலை துறை என்ற பெயரில் இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியில் சுமார் 40,000கோடிக்கும் மேல் விலை மதிப்பில்லா சிலைகள் திருடபட்டன. எவனும் வாய்திறக்கவில்லை. பிஜேபி கட்சியை தவிர.

4.அரசியலில் விசி நிலைப்பாடு???? ரஜினி வந்தால் அவரை ஆதரிப்போம் , கமல் வந்தால் அவருடன் சேர்ந்து பயணிக்க தயார் , தினகரன்க்கு ஆதரவாக குரல் எழுப்பினர், தேமுதிக விஜயகாந்து அடுத்த முதல்வர் , இப்போ ஸ்டாலின் திமுக. இவர்களுக்கு கொள்கை மிக எளிது – யார் பிடித்தால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் அவ்வளவு தான்.

இதனால் என்ன பலன்???????? தங்கள் ஜாதி கட்சி அரசியலுக்கு , கட்டபஞ்சாயத்து முதல் அனைத்து சமூக விரோத வேலைக்கும் ஆட்சியாளர்கள் தயவை பெற்றுகொள்வது.

5.சினிமா துறை முழுவதும் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நிதர்சன உண்மை. இவர்கள் யாரை பாராட்ட வேண்டும் யாரை கவிழ்த்த வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். பா ரஞ்சி என்ன சாதனை செய்தார்??? ஆனால் தொடர்ந்து பிரளபபடுத்தும் வேலை நடக்கிறது.

oneindia போன்ற வலைத்தளத்தில் செய்தி ஊடகங்கள் போல காடி கொள்ளும் பல நடத்துவது – விடுதலை சிறுத்தைகள் ஆதரவாளர்கள் தான் என்பது என் குற்றசாட்டு. {சினிமா , ஆபாச செய்தி முதல் மிமீஸ் போடுவது வரை அனைத்து வகையிலும் மாணவர்களை இழுத்து கொண்டு அதன் வழி புரளிகளை பரப்புவதும் இவர்கள் தான்}  ஆளுநர் குளிப்பதை பார்த்துவிட்டார் என்று கூட கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் செய்தியை பரப்பி ஆனந்தம் கொண்டாட முடிகிறது இவர்களால்.

மாவோஸ்ட் , நக்சல் போன்ற அமைப்புகள் பின்புலத்தில் தமிழ்நாடு தனி நாடு என்று பிரிவினை பேசி அந்த வகையிலும் திருமுருகன் காந்தி போன்றவர்கள் ஆதாயம் அடைகிறார்கள்.
——————————
இறுதியாக :

நேரடியாகவோ , மறைமுகமாகவோ அனைத்தும் இன்று விசி தந்திர அரசியலால் அவர்களுக்கு சாதகமாக நிற்கிறது. BJP கட்சி தவிர. பிஜேபி மட்டுமே தீவிரமாக இவர்களை எதிர்கிறது.

சினிமா , மதம் , ஊடகம் , வலைத்தளம் , அரசியல் அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றி வெறித்தனமான ஆதிக்க வெறியில் செயல்படும் இந்த மோசமான விடுதலை சிறுத்தைகள் என்ற ஜாதிகட்சி இருக்கும் கூட்டணியை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுகொள்கிறேன். இது மற்ற சமூகத்தினரை மறைமுகமாக ஒடுக்கும் வேலை. இவர்கள் சொல்வது தான் செய்தி , சட்டம் , நியாயம் என்று மறைமுகமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் தந்திரமாக பிடித்து கொள்ள நடக்கும் யுக்தி.

RK நகர் தொகுதி பொதுமக்கள் மட்டும் அல்ல திமுக கட்சியில் உள்ளவர்களும் கூட தயவு கூர்ந்து விசி ஆதரிக்கும் வேப்பாளர் யார் என்றாலும் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இது தமிழகத்திற்கும் , இந்த நாட்டுக்கும் நல்லது.

{இதை நான்  ஜாதிய காரணங்களால் கூறவில்லை. மத காரணமாகவும் கூறவில்லை – ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் மறைமுகமாக ஆதிக்க ஜாதியாக உருவாக இந்த விசி செய்யும் தந்திரம் வீழ்த்தபடவேண்டும் என்பதால் கூறுகிறேன். இது அந்த குறிப்பிட்ட சமூக மக்களுக்கும் கேட்ட பெயரை தான் உருவாக்கும் என்பதை உணரவேண்டும். நன்றி}

Tags:

Leave a Reply