சூனியக்கார காங்கிரஸின் 2006ல், ரூ.23,000 கோடியாக, ஸ்விஸ் வங்கி டெப்பாஸிட் இருந்ததுதான், இந்திய சரித்திரத்தில் ரெகார்டு.

.
“தேச துரோகத்திலும், கருப்பு பண ஆதிக்கத்திலும், ஊழலிலும் காங்கிரஸ்தான் எப்போதும் நம்பர் 1 ரேங்க். அந்த பொசிஷனை, எவராலும் அசைக்க முடியாது”, என்று சொல்லப்படுகிறது.

.

.

இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி டெப்பாசிட், 2017ல் 50% உயர்வு என்று கூச்சலிட்டவர்கள், பல பத்தாண்டுகளில் இல்லாத அளவு, ஸ்விஸ் வங்கி டெப்பாஸிட், 2016ல் ரூ.4500 கோடியாக ஒடுக்கப்பட்டதை சொல்லாமல் மறைக்கிறார்கள்.

2017ல், ரூ.7000 கோடி என்று உயர்ந்துள்ளது.

மோடிஜி அரசின் தீவிர கண்காணிப்பு இருப்பதால், ஊழல்வாதிகள், இதை செய்திருக்க வாய்ப்பில்லை; அதிகார பூர்வ டெப்பாஸிட்டாகவே, இது இருக்க வாய்ப்புள்ளது.2017ன் ரூ.7000 கோடி, 2006ன் டெப்பாஸிட் பணத்தில் 3ல் 1 பங்கு.

டாலர்-ரூபாய் — 2006, 2017 எக்ஸ்சேஞ்ஜ் ரேட் ரூ.45/=, ரூ.65/-.

இதை கணக்கிலெடுத்தால், 2017ன் டெப்பாஸிட், டாலர் கணக்கில், 2006ன் டெப்பாஸிட் பணத்தில், 5ல் 1 பங்கு.

.

.

தற்போதைய அளவைவிட, 5 மடங்கு அதிகமாக, இருந்த கருப்பு பணத்தை, சந்தோஷமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ், தற்போது, எகிறிக் குதிப்பது, தன்மீது தானே காறித் துப்பிக் கொள்வதற்கு சமம்.
.

.
வெளி நாட்டு வங்கிகளில் டெப்பாஸிட் செய்யும் வசதியை, சுலபமாக்கித் தந்தது, முந்தைய காங்கிரஸ் அரசே. செப்டம்பர் 26, 2007ல் 2 லட்சம் டாலர் வரை வெளிநாட்டுக்கு அனுப்பலாம் எனும் காங்கிரஸின் ஆணை அமலுக்கு வந்தது.
.

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம் – வெளிநாட்டுவங்கிகளில், அலுவல் ரீதியாக டெப்பாஸிட் செய்ய அனுமதிக்கும் விதிமுறைகளின்படி, 20.12.2006 வரை, 25,000 டாலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.. எனவே, அப்போதைய 2006 டெப்பாஸிட்டில் வெள்ளைப்பணத்தின் பங்கு, மிகவும், குறைவாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது.
.

.

டமில் அண்டாக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், என்னவென்றால் –மோடிஜியின் பெரும் முயற்சியின் விளைவாக, —

2018 ஜனவரி 1ல் இருந்து, ஸ்விஸ் வங்கியில் செய்யப்படும் முறைகேடான டெப்பாசிட்டுகள் குறித்த விவரம், பாரதத்துடன் டெப்பாஸிட்தாரர் பெயருடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

.
.

பழைய ஞாபகத்தில், ஊழல் ஜீரோ லாஸ்களும், அவர்களின் எஜமானர்/ எஜமானிகளும், ஊழல் பணத்தை ஸ்விஸ் வங்கியில் டெப்பாஸிட் செய்தால், மோடிஜி அரசால், சவுக்கடி கொடுக்கப்படும்.

.
.
எது எப்படி இருந்தாலும், காங்கிரஸின் 2006ல், ரூ.23,000 கோடியாக, ஸ்விஸ் வங்கி டெப்பாஸிட் இருந்ததுதான், இந்திய சரித்திரத்தில் ரெகார்டு.

Leave a Reply