மகாராஷ்டிரா.,வில் பா.ஜ.க 24 முதல் 30 இடங்களை கைப்பற்றும் என்று சிஎன்என்.-ஐபிஎன் – சி.எஸ்.டி.எஸ்- லோக் நிதி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சிலநாட்களாக லோக் சபா தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகளை தொடர்ச்சியாக சிஎன்என். வெளியிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான அணி அதிகமான இடங்களை கைப்பற்றும் என்கிறது இந்த கருத்துகணிப்பு.

மகாராஷ்டிரா.,வில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 24-30 இடங்களை பா.ஜ.க, சிவசேனா கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply