மும்பை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும், பாஜக., பிரதமர்வேட்பாளர், நரேந்திரமோடிக்கு, 25 கோடி ரூபாய் நிதியாக அளிக்க, மகாராஷ்டிர மாநில, பாஜக, முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரவில் அடுத்த மாதம், 22ம்தேதி மோடி பங்கேற்கும் பொதுக் ட்டத்தை மையப்டுத்தி, தொண்டர்களிடமிருந்து, நிதிவசூலிக்க பாஜக திட்டமிட்டுள்ளது பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டபின், மும்பையில், முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இதற்கு, ஒருமாதம் இருப்பதால், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பல்வேறு கட்டணங்களில் டிக்கெட் நிர்ணயிக்கப் ட்டுள்ளது. 100 ரூபாயில் துவங்கி, 1,000 ஆயிரம் வரை, டிக்கெட்கட்டணம் உள்ளது.

இதன்மூலம் பொதுமக்களிடமிருந்து தேர்தல் நிதியாக மொத்தம் 25 கோடி ரூபாய் வரை திரட்டலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது, இந்த நிதியை கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply