விவேகானந்தரின் 150வது ஜெயந்திவிழா, ஓராண்டாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக, தேசியளவில் அமைக்கப்பட்டுள்ள விழாகுழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகூட்டம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடக்கிறது.

டிச., 25 முதல் 3 நாட்கள்நடக்கும் இந்த கூட்டத்தில், பங்கேற்க, டிசம்பர் ., 25 காலை, கன்னியாகுமரி வரும் ஆர்எஸ்எஸ்., அமைப்பின் தேசியதலைவர் மோகன்பாகவத், டிச., 28ல், திருவனந்தபுரம் சென்று, விமானம் மூலம் டில்லிசெல்கிறார்.

Leave a Reply