மத்திய நிதி அமைச்சகம் 25 பைசா நாணயத்தை இனி தயாரிக்க வேண்டாம் என மத்திய அரசுகு பரிந்துரை செய்துள்ளது.

25 பைசாவை மக்கள் பயன் படுத்துவது சமீபகாலமாக குறைந்து வருகிறது. 25 பைசா கொடுத்து எந்த பொருலையும் கடைகளில் வாங்க முடியாது பிச்சைக்காரர்கள் கூட நாம் 25 பைசா கொடுத்தால் ஏற, இறங்க பார்க்கும் நிலை உள்ளது.

25 பைசாவை  தயாரிக்க மத்திய அரசுக்கு அதை விட கூடுதலாக செலவாகிறது. இதை அறித நாண சேகரிப்பவர்கள் 25 பைசா நாணயங்களை அதிக விலை கொடுத்து வாங்கி சென்று விடுகிறார்கள்.  100 ரூபாய்கு 25 பைசாநாணயம் இருந்தா 160 முதல் 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்

Tags:

Leave a Reply