அத்வானியை அழவைத்த தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 திரைப்படம் திரைப்பட இயக்குனரான ராம் கோபால் வர்மா மும்பை 26/11 தாக்குதல் களை அடிப்படையாக கொண்டு ‘தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11’ என்ற படத்தை எடுத்திருக்கிறார்.

இந்தப்படத்தை பா.ஜ.க தலைவர் அத்வானிக்கு போட்டுக்காட்டினாராம் ராம்கோபால் வர்மா. படத்தைப்பார்த்த அத்வானி அழுதேவிட்டார் என்று வடஇந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்தியதை அதிசயிக்கவைக்கும் விதத்தில் படம் பிடித்துள்ளாராம் ராம்கோபால் வர்மா.

Leave a Reply