ரதயாத்திரை மேற்கொண்டு வரும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, வரும் அக்டோபர் 27 ,28ம் தேதிகளில்_தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

அத்வானி கேரளா செல்வதற்கு முன்பாக அக்டோபர் 27 ,28ம் தேதிகலில் தமிழகம் வருகிறார். 27ம் தேதி மாலை மதுரையில்_நடக்கும் பொதுகூட்டத்தில் உரையாற்றுகிறார். அதற்கு அடுத்த நாள் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார். திருவனந்தபுரம்_செல்லும் முன்பாக திருநெல்வேலி, ராஜபாளையம், கடையநல்லூர் மற்றும் செங்கோட்டைக்கு செல்வதாக தெரிவித்தார்.

Tags:

Leave a Reply