லோக்பால் மசோதா குறித்து அரசாங்கத்தின்_நோக்கம் தற்போதுகூட தெளிவாக இல்லை என்று அன்னாஹசாரே கூறினார்.

மேலும் ,டிசம்பர் 27 ம்தேதி முதல் 3 நாட்கள் உண்ணா விரதம் இருக்க போவதாகவும் . டிசம்பர் 30ம்தேதி முதல் ஜனவரி 1 வரை சிறைநிரப்பு

போராட்டம மேற்கொள்ளபோவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply