அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்படும் இரும்பு பொருட்களுக்கு 280% அளவுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியதுதொடர்பாக அந் நாட்டிற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த வரிஉயர்வு வர்த்தக விதி முறைகளுக்கு எதிரானது என இந்தியா

தெரிவித்துள்ளது . வரி உயர்வுக்கு எதிர்ப்புதெரிவித்து உலக வர்த்தக மையதிடம் இந்தியா புகார்செய்துள்ளது. இரும்பு பொருட்கள் இந்தியாவி லிருந்து அமெரிக்கா, ஜப்பான் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன.

Tags:

Leave a Reply