இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கோரி  3-வது நாளாக உண்ணா விரதம் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க கோரி தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் 3-வது நாளாக உண்ணா விரதம் இருந்து வருகிறார். மூன்று நாள் தொடர் உண்ணா விரதத்தை சென்னையை அடுத்த மறை மலை நகரில் சென்ற வியாழக்கிழமை பொன். ராதாகிருஷ்ணன் துவங்கினர் .

மூன்றாவது நாளாக இன்று (சனிக்கிழமையும் ) உண்ணா விரதம் இருந்துவரும் அவருக்கு ஆயிரக் கணக்கான பாரதிய ஜனதா தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

Tags:

Leave a Reply