3-டி தொழில் நுட்பத்தை பயன்படுத்த போகும்  சிவராஜ்சிங் செளகான் ம.பி., மாநில தேர்தல் பிரசாரத்துக்கு 3-டி தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கு அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் செளகான் முடிவுசெய்துள்ளார்.

குஜராத் பேரவை தேர்தலில் 3டி தொழில் நுட்பத்தை பயன் படுத்தி ஒரேநேரத்தில் பல பகுதிகளில் விடியோ திரையில்தோன்றி நரேந்திரமோடி பிரசாரம் செய்தார் .

அதே போன்று மத்தியப்பிரதேச மாநில பாரதிய ஜனதாவும் 3-டி தொழில் நுட்பத்தை பயன் படுத்த இருக்கிறது . இதன்மூலம் முதல்வர் சிவராஜ்சிங் செளகான் ஒரே நேரத்தில் 200 க்கும் அதிகமான கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

Leave a Reply