டில்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய 3பேர் இன்று கைது செய்யபட்டனர். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் கிஸ்ட்வார் என்கிற இடத்தில் இருக்கும் ஓரு இணையதள மைய உரிமையாளர் உள்ளிட்ட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இணையதள மையத்திளிருந்துதான் ஹர்கத்-அல்-ஜிதாதி என்றதீவிரவாத அமைப்பினர் இமெயில் மூலமாக மிரட்டல் விடுத்ததாக தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது .

Tags:

Leave a Reply