பெங்களூரு, அரண்மனை மைதானம், காயத்ரிவிகாரில் வருகிற நவ.17-ஆம் தேதி பா.ஜ.க சார்பில் நடத்தப்படும் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மொத்தம் 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கர்நாடக மாநில பாஜக தெரிவித்துள்ளது.

Leave a Reply