உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் செல்வாக்கு அதிகாpத்து வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் தொpவிக்கின்றன.

பிரபல ஆங்கில நாளிதழ் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் செல்வாக்கு அதிகாpத்துள்ளது. மோடி பிரதமராக உத்தரபிரதேசத்தில் 48 சதவீதம் பேர் ஆதரவு தொpவித்துள்ளனர்.

நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என 43 சதவீத அனைத்து சமூகத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக உயர் வகுப்பினர் மோடிக்கு அமோக ஆதரவு தொpவித்துள்ளனர். உத்தரபிரசேதத்தில் ராகுலை விட மோடிக்கு 3 மடங்கு செல்வாக்கு உள்ளதாக தொpயவந்துள்ளது. உத்தரபிரதேச மாநில சிறந்த முதலமைச்சராக மாயாவதிக்கு 28 சதவீதம் பேர் கருத்து தொpவித்துள்ளனர். இதில் அகிலேஷ்க்கு 12 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

Leave a Reply