3ஜி ரோமிங்கை உடனடியாக நிறுத்தி வைக்க தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு\ மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐடியா, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு 3ஜி ரோமிங் உரிமம் ஒதுக்கபடாத இடங்களிலும் அவர்களுக்குள்

பகிர்ந்துகொண்டு பயன்படுத்தியதை தொடர்ந்து இந்தஉத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

Tags:

Leave a Reply