இன்றைய விமானங்கள் பயன் படுத்தும் பெட்ரோல் இஞ்சின்கள் போலன்றி பாதரசத்தை எரி பொருளாகக் கொண்ட MERCURY VORTEX ENGINE என்னும் இஞ்சின் அமைப்பை பயப்னடுத்தினார்!! இது இன்றளவிலும் கண்டுபிடிக்க இயலாத தொழில் நுட்பமாகவே உள்ளது!!

பாதரசத்தை சூடாக்கு வதன் மூலம் அதில் உண்டாகும் அயனிகளால் மின் சாரத்தை உருவாக்கி அந்த மின்சாரத்தின் மூலம் விமானத்தை இயக்குவதே இதன் தொழில் நுட்பமாகும்!! இங்கு பாதரசத்தை சூடேற்ற சூரிய வெப்ப தகடுகள் பயன்படுத்தப் பட்டன!! இதன் மூலம் அந்த காலத்து தொழில் நுட்பங்களில் எல்லாம் சூரியசக்தி இன்றை விடவும் மிக அதிகமாகப் பயன்படுத்த பட்டதையும் அன்றே மின்சாரம் உபயோகத்தில் இருந்ததையும் புரிந்துகொள்ளலாம்!!

தல்படேவின் ஆராய்சிகளுக்கு பரோடாமன்னர் சாயாஜி ஷிண்டே அவர்கள் ஆதரவும் பொருளுதவியும் அளித்தார்!! அதன்மூலம் தமது விமானத்தை சுப்பராய சாஸ்திரியின் உதவியுடன் உருவாக்கினார் தல்படே!!

 1895 ஆம் ஆண்டு (நாள் தெரியவில்லை) அதாவது ரைட்சகோதரர்கள் விமானம் வெள்ளோட்டம் விடு முன் எட்டாண்டுகளுக்கு முன்னர் தல்படே தமது விமானத்தை மும்பை சவுபாத்தி கடற்கரையில் வெள்ளோட்டம் விட்டார்!! அந்தவிமானத்தின் பெயர் ‘மருத்சக்தி’ அதாவது காற்றின் சக்தி !! அங்கு பரோடா அரசர் சாயாஜிஷிண்டே, காங் தலைவர் கோவிந்த ரானடே மற்றும் பல நீதிபதிகள் போன்ற பெரியமனிதர்கள் மற்றும் பல பொதுமக்கள் குழுமி இருக்க தமது விமானத்தை இயக்கினார் தல்படே!! தமதுவிமானம் இயங்கும் தன்மை குறித்த சில விஷயங்களில் தெளிவு கிடைக்காமையால் நல்லவேளையாக அவர் அதை ஆளில்லா விமானம் என்ற அளவில்தான் இயக்கினார்!!!

ஏனெனில் ரைட்சகோதரர்கள் விமானம் 100 அடி உயரத்தில் 20 செகண்டுகள் பறந்து கீழேவிழுந்து விட்டது!! ஆனால் தல்படேவின் விமானமோ 1500 அடி உயரத்தில் 17 நிமிடங்கள் பறந்து அப்புறம் கீழே விழுந்தது!!! இந்தச்செய்தி அன்றைய நாட்களில் வெளியான பாலகங்காதர திலகரின் ‘கேசரி’ நாளிதழில் வெளிவந்துள்ளது!!!!

மும்பைக் கடற்கரையில் ஷிவ்கர் பாபுஜி தல்பாடே அவர்கள் நிகழ்த்தி ய சாதனை மக்களால் பெரிதும் புகழப் பட்டது!! அந்த நேரத்தில் தான் காலனி ஆதிக்கத்தின் கொடூர முகம் வெளிப்பட்டது!!!

தல்படே விமானத்தை உருவாக்க பண உதவி செய்த பரோடா மன்னர் பிரிட்டிஷ் அரசால் கடுமையாக எச்சரிக்க  பட்டார்!!! இந்தியன் ஒருவன் உலகில் முதல் முதலாக விமானம் தயாரித்து இயக்கி  காட்டினான் என்ற விஷயம் ஆங்கிலேயே அரசால் ஜீரணிக்க முடியாத தாக இருந்தது!!! அதனால் பரோடா மன்னர் தல்படேவுக்கு நிதி உதவி செய்வதில் இருந்து ஒதுங்கி  கொண்டார்!!!

மன வருத்தம் அடைந்த தல்படே அதன்பின் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிவிட்டார்!! தனிமையிலேயே இருந்தார்!!! அத்துடன் அவர் மனைவியார் சில ஆண்டுகளில் மரணமடைந்தது அவர்க்கு பெரும் அதிர்ச்சியை தந்தது!!! அதன்பின் அவர் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார்!!! இவ்வாறு எவராலும் அரவணைக்க படாத சூழலில் தல்படே 1916 ஆண்டு காலமானார்!!!

அவர்வீட்டின் தோட்டத்தில் அவர் விமானத்தின் சிதைந்தபாகங்கள் வைக்கப்பட்டிருந்தன!!! அவர் விமானம் ஒரு கட்டுக் கதை என்று பரப்பிய பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த RALLIS (ராலீஸ்) நிறுவனம் அந்த சிதைவுகளை பெற்றுச்செல்ல அவர்கள் தந்தபணம் தல்படே வாங்கியிருந்த கடன்களை அடைக்கத்தான் உதவியது!!

தல்படே உருவாக்கிய மெர்குரி வெர்டக்ஸ் இன்ஜினின் அடிப்படையில் அயனி இன்ஜின்களை (ION ENGINES) நாசா உருவாக்கி விண்ணுக்குஅனுப்பியது!!! ஆனாலும்கூட தல்படேவின் விமானத்தில் இருந்த இன்ஜினை இன்னமும் எந்த உலகநாட்டினாலும் உருவாக்க முடியவில்லை என்பதே உண்மை!!!

தல்படே போன்ற சாதனையாளர்கள் ஆங்கில அடைக்கு முரையாலும் மேலை நாட்டு விஷயங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் நமது மக்களின் மனப்பான்மையாலும் வரலாற்றில் மறக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டனர்!!!

 

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply