வால்பாறை டீ எஸ்டேட்டில் வேலை பார்த்த 3 பெண்கள் காட்டு யானை மிதித்து பலியாகினர

வால்பாறை பகுதியில் இருக்கும் பெரியகல்லாறு டேன்டீ எஸ்டேட் தோட்டத்தில் பெண்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த காட்டு யானை 3 பெண்களை மிதித்து கொன்றது . இதில் இறந்தவர்கள் கதிஜா, பரமேஸ்வரி, செல்லத்தாய் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.

Leave a Reply