இலங்கையில் 30 ஆண்டு காலமாக இருந்துவந்த அவசரகால சட்டத்தை அந் நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.அவசரகால  சட்டம் இனி நடைமுறைபடுத்தபட மாட்டாது என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார் .

நாட்டில் முழுமையான ஜன நாயகம் ஏற்படுத்தபட்டுள்ள நிலையில்,

அவசரகால சட்டம் அவசியம் அற்றது என்று தெரிவித்தார் .இதற்க்கு முழுகாரணமாக இருந்து மனிதாபிமான நடவடிகைகளை மேற் கொண்ட பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.1979ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட அவசரகால சட்டம் 1985ம் ஆண்டு மீண்டும் அமல் படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

Tags:

Leave a Reply