ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தூக்குதண்டனை விதிக்கபட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் சென்னை உயர்நீதிமன்றதில் 29.8.2011 அன்று தூக்குதண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்று கேட்டு மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

இந்தமனு, விசாரணைக்கு வரும் நாளன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 30ஆயிரம் வழக்கறிஞர்களை நீதிமன்றதிற்குள் வரவழைக்கும் முயற்சியில்_ஈடுபட்டுள்ளோம் என , சாதி ஒழிப்பு விடுதலை_அமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply