தங்கம் விலை வேகமாக உயர்ந்து வந்தாலும் , இந்த ஆண்டு தங்க இறக்குமதி, ஆயிரம் டன்னை தாண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

தங்கத்தின் விலை தீபாவளிக்குள் 30 ஆயிரத்தை தாண்டலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா மற்றும்

ஐரோப்பிய_நாடுகளில் ஏர்ப்பட்ட பொருளாதார சரிவே இதற்க்கு காரணமாகம் , அங்குள்ளவர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை நிறுத்தி விட்டு , தங்கத்தில் முதலீடுசெய்து வருகின்றனர். எனவே , தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

Tags; தங்கம் விலை நிலவரம்,தங்கம் விலை, வேகமாக, உயர்ந்து, தங்கம் வெள்ளி, போன்றவை, தங்கம் தங்கம்,

Leave a Reply