கடந்த ஒரு வருடத்தில்  ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள்  மீட்கப்பட்டிது; ஆனந்தன்தமிழ நாட்டில் கடந்த ஒரு வருடமாக ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் ; கோவில் நிலங்களை பட்டா மாற்றம் செய்தவர்களிடம் இருந்து நிலங்களை மீட்பதற்க்காக சிறப்புக்குழு

அமைக்கப்பட்டிருப்பதகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்எஸ்எம். ஆனந்தன் அறிவித்துள்ளார் .

Leave a Reply