2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பல நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதன் முலம் ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக ராஜா வாங்கியிருக்கலாம் என சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்களது விசாரணையின் மூலம் கணக்கிடபட்டுள்ளதாக தெரியவருகிறது . முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தொகை கணக்கிடப்பட்டு இருப்பதாகவும்

இருந்தபோதிலும் சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கையில் இது குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply