நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு 307 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன .

தங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை அதிமுக-தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது. பிரதான கூட்டணி

கட்சிகள் தவிர, ஏராளமான சிறிய கட்சிகளின் பெயர்கள் நூற்றுக்கும் அதிகமான சாதி அமைப்புகள் மற்றும் சங்கங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply