மணிநகரில் மோடி 34000 வாக்கு முன்னிலை  குஜராத் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக் கையில், மணிநகர் தொகுதியில் முதல்வர் நரேந்திரமோடி 86373 வாக்கு முன்னிலையில் வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.

நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு குஜராத்தில முன்னிலை வகிக்கும் நிலையில், மூன்றாவது முறையாக மோடி தொடர்நது குஜராத்தின் முதல்வராக இருக்கிறார்.

Leave a Reply