ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துவழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ஒருதற்காலிக சட்டம் என்று ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணகோபால் குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது நாட்டின் பிரிவினைக்கு வழி ஏற்படுத்தும் . அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ஒரு விவாதத்திற்க் குரிய ஒரு சட்டமாகும் என்றார்.

Leave a Reply