மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ_விபத்தில் மின் உற்பத்தி முழுவதுமாக தடைபட்டது. 4 யூனிட்டுகளும் சேதமடைந்தன. இதனால் மின்தடை நேரம் அதிகமானது. அதை தொடர்ந்து மேட்டூரில் 4 யூனிட்டுகளையும் சீர் செய்யும் பணி போர் கால அடிப்படையில் நடந்தது. கடந்த ஞாயிறன்று முதல் யூனிட்டில் மின்உற்பத்தி

தொடங்கியது. திங்கள் கிழமை 3வது யூனிட்டிலும், செவ்வாய் கிழமை 4வது யூனிட்டிலும் மின்உற்பத்தி துவங்கியது . தற்போது 630 மொகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருகிறது

Tags:

Leave a Reply