ம பி முதல்வர் சிவராஜ் சிங்-சவுகான் தனது தீர்த்த யாத்திரையை முடித்து கொண்டு வரும் 4ம் தேதி போபால் திரும்புகிறார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தனது குடும்பத்துடன் யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புண்ணிய

தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுவருகிறார் .

வரும் 3ம் தேதி மற்றும் 4ம் தேதி லக்னோவில் நடைபெறும் பா ஜ க நிர்வாககுழு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு 4ம் தேதி மாலை போபால் திரும்புகிறார்.

Tags ; மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ்சிங் சவுகான், யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத்,புண்ணிய தலங்களுக்கு

Leave a Reply