பாஜக தில்லி, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்றிபெறும் என ஜார்க்கண் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு ஆவணபட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியளர்களை சந்தித்துபேசிய அவர் பா.ஜ.க 4 மாநிலங்களில் நல்லசெல்வாக்கு பெற்றுள்ளது. என்றும் நிச்சயம் இங்கு பெரும்பான்மை வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் இருக்கிறது. மக்கள் மோடியை பிரதமராகபார்க்க விரும்புகின்றனர் என்றார்.

Leave a Reply