பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 4ம்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 4 ம் தேதி தமிழ் முதல் தாள், 9 ம் தேதி தமிழ் இரண்டாம்தாள், 11 ம்தேதி ஆங்கிலம் முதல்தாள், 12 ம்தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், 16ம்தேதி கணிதம், 19ம்தேதி அறிவியல்,

23ம்தேதி சமூக அறிவியல் தேர்வு போன்றவை நடைபெறும் என பள்ளிகல்வி தேர்வுதுறை அறிவித்துள்ளது . இந்த தேர்வை தமிழகம் முழுவதிலிருந்தும் கிட்ட தட்ட 11லட்சம் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது .

Leave a Reply