சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் புதிய போர் குற்ற ஆதார வீடியோவில் புலிகள் இயக்க தலைவர் வே. பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை படையினரால் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார் என்பது தெரிய வருகிறது

பாலச்சந்திரன் தரையில் கிடத்தப்பட்டிருக்கின்றார்.

இடுப்புக்கு கீழே ஆடைகள் எதுவும் இல்லை. இவரின் நெஞ்சு பகுதியில் ஐந்து இடங்களில் குண்டுகள் துளைத்திருக்கின்றன. இவருக்கு அருகில் ஐந்து சடலங்கள் காணபடுகின்றன. இவர்கள் பாலச்சந்திரனின் மெய்காவலர்கள் என்று தெரிகிறது

Tags:

Leave a Reply